ஆஸ்திரேலியாவின் தொடர்ந்து 5வது மாதமாக இந்த வாரமும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அடமானக் கடன் செலுத்துவோருக்கு இது தலைவலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெடரல் ரிசர்வ் வங்கியின்...
ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள தீம் பார்க் ஒன்றில் ரோலர் கோஸ்டர் செயலிழந்து 04 பேர் உள்ளே சிக்கியுள்ளனர்.
சுமார் 10 மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
கோல்ட் கோஸ்டில் உள்ள மூவி...
இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது.
எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி...
முடிந்தவரை அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான...
ஆஸ்திரேலியாவில் தற்போது இடம்பெறும் பல மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hi mum என்று பிரபலமாக அறியப்படும் வாட்ஸ்அப் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியிலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியர்கள் இழந்த பணத்தின் அளவு 02 மில்லியன்...
கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த...
ஆஸ்திரேலியாவில் முட்டை தொடர்பான புதிய முடிவால் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விலை ஏற்றம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கூண்டுகளில் வைக்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள் 2036ஆம் ஆண்டுக்குள் விற்க...
அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக குறைவடையும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...