சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி...
ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கை படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையிலிருந்து நான்கு ஆட்கடத்தல் படகுகள் ஆஸ்திரேலியா பயணித்த நிலையில் இவ்வாற தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் எல்லைப் படையால் மேற்கொள்ளப்பட்ட ‘செயற்பாட்டு இறையாண்மை...
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் போர் மூண்டால் தனது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார். 1950-53 கொரியப் போரின் 69வது ஆண்டு...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வரலாறு காணாத நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இக்கட்டான சூழலில் இலங்கை உள்ள நிலையில், இலங்கைக்கு நிதி உதவி அளிக்கவும் உலக வங்கி மறுத்துளது. இது குறித்து...
நலத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக நடிகரும் இயக்குநருமான பத்ம பூஷன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை துணை தூதுவர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது கமல் ஹாசன் இதனை...
அரச பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் கடந்த வாரங்களில்...
ஆஸ்திரேலியாவில் எரிசக்திக் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் மில்லியன்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்திச் சந்தை, இதுவரை காணாத அளவில் விலைகள் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டுக்கான ஒட்டுமொத்த எரிசக்திக்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...