News

நியூ சவுத் வேல்ஸில் லிஸ்டீரியா நோய் பரவும் அபாயம்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லிஸ்டீரியா நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 25 லிஸ்டீரியா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கர்ப்பிணித் தாய்மார்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும்...

Coles-ன் பால் ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம்

திரவ பால் விநியோகச் சங்கிலியின் உரிமையைப் பெறுவதற்கான கோல்ஸ் பல்பொருள் அங்காடி சங்கிலியின் முடிவு தொடர்பான தனது நிலைப்பாட்டை அடுத்த வாரத்திற்குள் வழங்க நுகர்வோர் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதா, எதிர்ப்பதா...

குயின்ஸ்லாந்து வேகக்கட்டுப்பாட்டு கேமராக்களில் பிழைகள் – 2,000 ஓட்டுநர் உரிமங்கள் தவறாக இடைநிறுத்தம்

குயின்ஸ்லாந்தின் வேகக்கட்டுப்பாட்டு கேமரா அமைப்பில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக, ஏறக்குறைய 2,000 ஓட்டுநர்கள் தங்கள் உரிமங்கள் முறையற்ற முறையில் இடைநிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நவம்பர் 1, 2021 முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31...

Square இணைய கட்டண முறை செயலிழப்பு – சேவைகள் தடை

Square இணைய கட்டண முறையின் செயலிழப்பு காரணமாக, அதன் சேவைகள் தடைபட்டுள்ளன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான டொலர் பெறுமதியான விற்பனை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச சந்தையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. மூன்று நாட்களாக...

இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை – ஐ.நா பரிசீலினை

டெல்லியில் நடைபெறும் G-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி...

இந்தோனேசியாவும், ஆஸ்திரேலியாவும் பசு இறக்குமதி தடையை நீக்க உள்ளன

மாடுகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அவுஸ்திரேலியா மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இந்தோனேசிய அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல், இறக்குமதி செய்யப்பட்ட கால்நடைகளுக்கு தோல் நோய் தாக்கியதால், கால்நடைகளை...

“பிரதமர் அல்பானீஸ் சீனாவுக்குச் செல்ல அவசரப்படக்கூடாது”

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசரப்பட வேண்டாம் என முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார். தென் பசிபிக் பெருங்கடலில் தனது இராணுவ பலத்தை அதிகரிப்பதே சீனாவின் நோக்கம் என...

டாஸ்மேனியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்பு நெட்வொர்க்குக்கு $7 மில்லியன் குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது

தாஸ்மேனியாவிலுள்ள சதர்ன் கிராஸ் கேர் டாஸ்மேனியா, தாஸ்மேனியாவில் உள்ள பெரிய முதியோர் பராமரிப்பு வலையமைப்பு, ஏறக்குறைய 7 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. 2015-2022 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 1,700...

Latest news

Smartwatch அளவீடுகள் எப்போதும் துல்லியமாக இருக்காது – Apple நிறுவனம்

Apple நிறுவனத்தின் Smart Watch Series 11 இல் காட்டப்பட்டுள்ள உயர் இரத்த அழுத்த அளவீடுகளைத் துல்லியமாகக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு நிறுவனம் பயனர்களுக்கு...

13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Bosch நிறுவனம்

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Bosch அதன் கிளையிலிருந்து சுமார் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. உலகம் முழுவதும்...

த.வெ.க மாநாடு – கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் பலி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி...

Must read

Smartwatch அளவீடுகள் எப்போதும் துல்லியமாக இருக்காது – Apple நிறுவனம்

Apple நிறுவனத்தின் Smart Watch Series 11 இல் காட்டப்பட்டுள்ள உயர்...

13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த Bosch நிறுவனம்

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான...