News

    விக்டோரியா வெள்ளம் காரணமாக நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளில் மாற்றம்!

    விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், விவசாயம் சார்ந்த பல இடங்களான விளைநிலங்கள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியதால்,...

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்லும் ஆஸ்திரேலியப் பிரதமர்

    ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி நேரில் சென்று பார்வையிடவுள்ளார். விக்டோரியாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கும் அதன் தலைநகர் மெல்பர்னுக்கும் அவர் செல்லவிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் தொடர் கனத்தமழை காரணமாக 3 மாநிலங்களில் வெள்ளம்...

    குயின்ஸ்லாந்து மக்களுக்கு 02 வாரங்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

    குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 116,000 மெகா லிட்டர் தண்ணீர் விடப்படும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் அறிவித்தது. தற்போது அணையில் 90 சதவீதம்...

    விக்டோரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவுள்ள கடன் நிவாரணம்

    விக்டோரியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அடமானக் கடன் நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து அனைத்து வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் டேனியல்...

    ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

    ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 28 வயதான இந்திய பட்டதாரி மாணவர் சுபம் கார்க் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் திகதி அவர் மீது...

    கிளிநொச்சியில் பஸ் – கனரக வாகனம் மோதி விபத்து – 40க்கு மேற்பட்டோர் காயம்

    கிளிநொச்சி - முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக...

    ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் காலநிலை – மோசமான வெள்ளம் தொடரும் என எச்சரிக்கை

    ஆஸ்திரேலியாவின் Northern Victoria மாநிலத்தில் உள்ள குடியிருப்பாளர்கள், வெள்ள எச்சரிக்கையால் வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு மோசமான வெள்ளம் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் வாகனங்களைச் செலுத்தவேண்டாம் என்று விக்டோரிய...

    விக்டோரியாவில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு 14 பேரிடர் மையங்கள்

    விக்டோரியா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணம் வழங்குவதற்காக 14 பேரிடர் நிவாரண சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பிரதமர்...

    Latest news

    ஆஸ்திரேலியாவில் நாளை 2 மணி நேரம் தாமதமாகும் குவாண்டாஸ் விமானங்கள்

    பல சம்பள நிபந்தனைகளின் அடிப்படையில் குவாண்டாஸ் விமானப் பொறியாளர்கள் குழுவினால் தொடங்கப்பட்ட தொழில்துறை நடவடிக்கை காரணமாக பல விமானங்கள் தடைபடக்கூடும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. 1000க்கும் மேற்பட்ட...

    ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள குழந்தை பராமரிப்பு செலவு

    ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு செலவு குறைந்துள்ளது. கல்வித் துறையின் தரவுகளின்படி, குழந்தை பராமரிப்பு செலவுகள் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைந்துள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் பின்னணியில்...

    மெல்பேர்ணில் ஒரு வீட்டை வாங்க 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

    ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய சொந்த வீட்டை வாங்க வைப்புத் தொகையைச் சேமித்து வைப்பதற்கு எடுக்கும் நேரம் குறித்து ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்கள் வசிக்கும் மாநிலம்...

    Must read

    ஆஸ்திரேலியாவில் நாளை 2 மணி நேரம் தாமதமாகும் குவாண்டாஸ் விமானங்கள்

    பல சம்பள நிபந்தனைகளின் அடிப்படையில் குவாண்டாஸ் விமானப் பொறியாளர்கள் குழுவினால் தொடங்கப்பட்ட...

    ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள குழந்தை பராமரிப்பு செலவு

    ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு செலவு குறைந்துள்ளது. கல்வித் துறையின் தரவுகளின்படி, குழந்தை பராமரிப்பு...