மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் கூடிய மோரே பகுதியில், மோகன் மற்றும் அய்யனார் ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அண்டை நாடான மியான்மரின் தாமு எனும் பகுதியை சேர்ந்த, தங்களது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...
தமிழக தலைநகர் சென்னையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என...
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப்...
இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் வானூர்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பி...
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இளைஞரை காலால் எட்டி உதைத்த இராணுவ அதிகாரியின் சப்பாத்தை அவரது வாயில் வைத்து திணித்து இருக்க வேண்டும் என்று சிங்கள இனவாத ஊடகமான 'திவயின' கடும் சீற்றத்துடன் ஆசிரியர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அந்நிய செலாவணி...
இலங்கை ஜனாதிபதி தலைவரின் செயலகத்தை தாக்குவதற்கு பெற்றோல் குண்டுகளை தயாரிக்கும் செய்முறைகளை போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர் என்று சிங்கள இணையத்தளம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று புதன்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தில் மேலும்...
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...