ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி மற்றும் துணை கேப்டன் தஹ்லியா மெக்ராத் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க காம்பேங்க் மகளிர் ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்காக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை (எம்சிஜி) ஒளிரச் செய்தனர்.
ஜனவரி...
20 ஓவர் உலகக் கோப்பை தோல்வியால், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ மோட் நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு புதிய பாதை தேவை என்றும், இந்த முடிவு சாதாரணமாக...
பிரேசிலைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான அனா கரோலினா வியேரா, தனது காதலனுடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு ரகசியமாக வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் உடனடியாக பாரிஸை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வியேராவின் காதலன், பிரேசிலிய நீச்சல்...
ஒலிம்பிக் போட்டியின் போது நடந்த சில தவறுகளுக்கு ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஏதேனும் ஒரு காட்சியினால் எந்த மதத்தினருக்கும் சிரமம் ஏற்பட்டால் மன்னிப்பு கேட்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட இந்த...
ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் முதல் நாளான நேற்றைய (27ஆம் திகதி) முடிவில் அவுஸ்திரேலியா 03 தங்கப் பதக்கங்கள் மற்றும் 02 வெள்ளிப் பதக்கங்களுடன் மொத்தமாக 05 பதக்கங்களை வென்றுள்ளது.
நேற்றைய...
கிரேஸ் பிரவுன் 2024 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இது பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் இருந்து.
கனமழை காரணமாக வழுக்கும் சாலையில்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் திகதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இலங்கை நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றது
7,500...
இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில் 18-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை...
குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...
Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...