Sports

சர்வதேச அரங்கிற்கு திரும்பினார் ஓய்வு பெற்ற டேவிட் வார்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், அடுத்த ஆண்டு Champions Trophy-யில் விளையாட தயாராக இருப்பதாக மூத்த ஆஸ்திரேலிய தொடக்க துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ்...

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஜான் சினா

பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான 47 வயதான ஜான் சினா, WWE (World Wrestling Entertainment) மல்யுத்த அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மல்யுத்த அரங்கில் 20 ஆண்டுகள் பல...

கிரிக்கெட் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய நபர் உயிரிழப்பு

மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் முடிவை நிர்ணயிக்க அறிமுகப்படுத்தப்பட்ட டக்வொர்த் மற்றும் லூயிஸ் கோட்பாட்டின் இணை உருவாக்கியவர் பிராங்க் டக்வொர்த் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 என்று கூறப்படுகிறது. பிராங்க் டக்வொர்த் கடந்த...

இன்று ஆரம்பமாகவுள்ளது T20 உலகக் கோப்பை!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 9வது முறையாக நடத்தும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில், மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவுடன் இணைந்து நடத்தவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளில்...

முன்னாள் கிரிக்கெட் வீரரின் பெயரில் உள்ள மைதானத்தின் பெயர் மாற்றம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டரின் பெயரிடப்பட்டுள்ள மைக்கேல் ஸ்லேட்டர் ஓவல் மைதானத்தில் இருந்து பெயரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பெயரில் உள்ள நினைவுச் சின்னத்தை அகற்றிவிட்டு மைதானத்தின் பெயரை மாற்ற வாகா...

3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா – IPL 2024

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்...

2024 T20 உலகக் கோப்பைக்கான நான்கு பிராண்ட் அம்பாசிடர்கள்

இந்த ஆண்டு T20 உலகக் கோப்பைக்கு நான்கு பிராண்ட் அம்பாசிடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.2024 ஆம் ஆண்டு ஆடவர் T20 உலகக் கோப்பைக்கான தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

பெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் – IPL 2024

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது....

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...