உலக்கிண்ண உதைபந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி...
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் 34, 39 மற்றும்...
தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.
பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகள், 171 ஒருநாள், 64 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்....
கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான உலகக்கிண்ண உதைபந்து தொடரில், 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.
லீக் சுற்றுகள் முடிவில்...
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஆர்ஜென்டினா, குரோஷியா, மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.
இந்நிலையில், உலகக்கிண்ண காற்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில்...
கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற...
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் மற்றுமொரு காலிறுதியில் போர்த்துகல் மற்றும் மொரோக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
இந்த போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி...
உலக சாம்பியனான பிரேசில், 05 தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய போட்டியிலிருந்து விலக வேண்டியிருந்தது.
அது குரோஷியாவுக்கு எதிரான தோல்வியுடன்.
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியான பிரேசில்...
விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...
குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது.
வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Cairns இலிருந்து வடகிழக்கே...
குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...