Sydney

ஆஸ்திரேலியா முழுவதும் பெட்ரோல் விலை குறைவு – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவின் அதிகரித்து வரும் எரிசக்தி கட்டணங்கள் தொடர்பில் மத்திய மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் பிரிஸ்பேனில் இன்று இடம்பெற்றுள்ளது. கட்டண ஒழுங்குமுறையில் தலையிடுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்...

31 இரவு ஆஸ்திரேலியாவில் வானவேடிக்கை காட்சி இடம்பெறும் இடங்கள் அறிவிப்பு!

அவுஸ்திரேலியா முழுவதும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு வானவேடிக்கை உள்ளிட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் முக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சி சிட்னி துறைமுகப் பாலம் அருகே...

மருத்துவர்கள் தூங்கினால் பணி நீக்கம் – சிட்னி மருத்துவமனை எச்சரிக்கை!

சிட்னி மருத்துவமனை ஒன்று இரவு ஷிப்டுகளில் சிறிது நேரம் தூங்கும் பயிற்சி மருத்துவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக எச்சரித்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணிபுரிந்ததற்காக ஊதியம் வழங்கப்படுவதால் ஷிப்ட் நேரத்தில்...

3 வருடங்களின் பின் பரபரப்பாகும் சிட்னி விமான நிலையம்!

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் சுமார் 22 லட்சம் பயணிகள் சிட்னி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12 முதல் ஜனவரி 6 வரையிலான காலகட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு...

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் வெள்ள நெருக்கடி நிலை!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கை எதிர்நோக்குகின்றனர். அடுத்த ஒருசில தினங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், பண்ணைகள், சிறுநகரங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின்...

சிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்த சடலம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெயியாகியுள்ளது. பரபரப்பான சிட்னி...

சிட்னியில் வெள்ள எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு உத்தரவு

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப்...

சிட்னியில் 8000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

சிட்னியின் ஸ்டார் கேசினோ 14 நாட்களுக்குள் முன்மொழியப்பட்ட மாற்றங்களைச் செய்யாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறது. இது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைமையகமாக மாறியுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது. இந்த புதிய உத்தரவால்...

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...