யாழ்பாணம் இரசாயனவியல் ஆசிரியருக்கு இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது

0
475

யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இரசாயனவியல் ஆசிரியருமான இ.ரணணன் அவர்களுக்கு, கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2022 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் வைத்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Previous articleJHC OBA Victoria கானமழை 2022
Next article100 கோடி செலவு…வெறும் 20 டிக்கெட் மட்டுமே விற்பனையான படம்