யாழ்பாணம் இரசாயனவியல் ஆசிரியருக்கு இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது

0
323

யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இரசாயனவியல் ஆசிரியருமான இ.ரணணன் அவர்களுக்கு, கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2022 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் வைத்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.