Melbourne ஆஸ்திரேலியாவில் சங்க இலக்கிய உலா பன்னாட்டு இணைய வழி தொடர் கருத்தரங்கம்

ஆஸ்திரேலியாவில் சங்க இலக்கிய உலா பன்னாட்டு இணைய வழி தொடர் கருத்தரங்கம்

-

ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் SRM தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்தும் சங்க இலக்கிய உலா பன்னாட்டு இணைய வழி தொடர் கருத்தரங்கம்.

20 நாள் :05.6.2022 ஞாயிறு தோறும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இணைப்பில் இணைய தமிழ் வளர்ச்சி மன்றம் is inviting you to a scheduled Zoom meeting.
இணையவழி சான்றிதழ் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்
Topic: சங்கப்பலகை 2022
Time: Every Sunday
11:00 AM Mumbai, Kolkata, New Delhi, Sri Lanka
03:30 PM Canberra, Melbourne, Sydney

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82010206394?pwd=ZWF6d0pLWFNUbGhtcW8rOU0xOVk0UT09

Meeting ID: 820 1020 6394
Passcode: Tamil22

Latest news

இலவச மின்சார கார் சார்ஜிங்கை நிறுத்தும் NRMA – புதிய சார்ஜிங் சிஸ்டம்மை அறிமுகப்படுத்த திட்டம்

மின்சார கார் சார்ஜிங் நிலையங்களின் பயன்பாட்டில், இலவச சேவைகள் நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தும் முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் பழைய வீட்டுத் தோட்டங்களை இடிக்கும் போராட்டங்கள் தணிந்தன

விக்டோரியா மாநிலத்தில் சில பழைய வீட்டுத் தொகுதிகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்மொழிவுகள் தொடர்பான விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன.

உலகின் 2-வது பெரிய கோயில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 ஆம்...

உள்நாட்டு குரல் முன்மொழிவுகளை செயல்படுத்த புதிய நாடாளுமன்றக் கூட்டு குழு

சுதேசி ஹடா வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த புதிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிக்கப்படும் என பிரதமர் அந்தோனி...

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்த குவாண்டாஸிடம் இருந்து $80 மில்லியன்

Qantas Airlines நிறுவனம் உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் 80 மில்லியன் டொலர்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.