News சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விக்டோரியாவில் அமுலாகும் நடைமுறை!

-

தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய ‘சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்’ விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும்.

சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினால், இந்தப் புதிய தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் உங்கள் நிறுவனம் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். தகவல்கள் மற்றும் ஆதரவுகளுக்கு ccyp.vic.gov.au-ஐப் பார்க்கவும்.

ChildSafeStandards

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.