Newsஇலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமென எச்சரிக்கை.!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமென எச்சரிக்கை.!

-

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து எரிபொருள் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் எரிபொருள் நிரப்பிய கடைசிக் கப்பல் வரும் 16ம் திகதி இலங்கை சென்றடைய உள்ளது.

இந்த சூழலில், இலங்கையில் டாலர் கையிருப்பிற்கு பற்றாக்குறை நிலவுவதால், மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் எரிபொருள் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

பூமியை விரைவாக நெருங்கும் வால் நட்சத்திரத்தின் சமீபத்திய படங்கள்

விரைவில் பூமியை நெருங்கவிருக்கும் ஒரு interstellar வால் நட்சத்திரத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் Jupiter Icy Moons Explorer ஆகியவற்றால்...

குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய ஒரு புதிய வழி

இளம் குழந்தைகளில் பல் சிதைவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதில் பல் மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் AI தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது. மின்சார பல் துலக்குதலைப் போல...

Westpac சேவை நிறுத்தம் – ஆயிரக்கணக்கானோருக்கு சேவை சிக்கல்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றானWestpac-ல் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி மற்றும் EFTPOS ஐ அணுக முடியவில்லை. பிரச்சனை என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அமைச்சர்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஆதரவைத் தெரிவிக்க ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வி மற்றும் குடியுரிமை, சுங்கம் மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜூலியன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது வைரஸ் தொற்று

டாஸ்மேனியாவில் மேலும் ஒருவருக்கு தட்டம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம், பிரிஸ்பேர்ணில் இருந்து ஹோபார்ட்டுக்கு வந்த ஒரு இளைஞன் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு...

வார இறுதி விநியோகங்களை மீண்டும் தொடங்கும் Australia Post

கிறிஸ்துமஸுக்கு முன்பு 100 மில்லியன் பார்சல்களை வழங்க Australia Post தயாராகி வருகிறது. பண்டிகைக் காலத்தில் பார்சல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தலைநகரங்கள் மற்றும்...