Newsஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக

ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி செவ்வாயன்று அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தியது.

அதற்கமைய, அதன் வட்டி விகிதத்தை 0.35% இலிருந்து 0.85% ஆக அதிகரித்துள்ளதென ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிக பணவீக்கமே இந்த வட்டி வீத அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

மேலும் தொழிலாளர் சந்தை பிரச்சினை மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதால், 0.85 சதவீதமாக வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில் இரண்டாவது உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகளாவிய மோதல்கள், விநியோகச் சங்கிலிகளுக்கான கொரோனா இடையூறுகள் மற்றும் உள்நாட்டு காரணிகள் ஆகியவை பணவீக்கத்தை உயர்வதற்கு காரணமாகின்றது.

மேலும் அது தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

Visitor Visaவில் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு

Visitor Visaவிற்கு மறுக்கப்படாமல் எவ்வாறு சரியாக விண்ணப்பிப்பது என்பது தொடர்பான சிறப்பு வழிகாட்டுதல்களின் தொகுப்பை உள்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட்டின் தெளிவான நகல்...

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

அவுஸ்திரேலியா கடற்கரையில் நேற்று (28) சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

சிங்கப்பூரின் அளவை விட அதிகமாக சேதமாகியுள்ள விக்டோரியா காட்டுத்தீ

விக்டோரியாவில் உள்ள கிராம்பியன்ஸ் பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதன் காரணமாக அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிராமியப் பகுதியில் சுமார் 74,000 ஹெக்டேயர்...

நாளை முதல் 4 நாட்களுக்கு விக்டோரியன் மக்களுக்கு சிறப்பு இலவச சேவை

விக்டோரியாவின் முதல் சட்டரீதியான மாத்திரை சோதனை இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. விக்டோரியாவில் நடக்கவிருக்கும் Beyond The Valley இசை நிகழ்ச்சியின் போது இந்த சோதனை...

நாளை முதல் 4 நாட்களுக்கு விக்டோரியன் மக்களுக்கு சிறப்பு இலவச சேவை

விக்டோரியாவின் முதல் சட்டரீதியான மாத்திரை சோதனை இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. விக்டோரியாவில் நடக்கவிருக்கும் Beyond The Valley இசை நிகழ்ச்சியின் போது இந்த சோதனை...

அவுஸ்திரேலியா ஷாப்பிங் மாலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்

Boxing Day தினத்தன்று Mandurah Forum ஷாப்பிங் மாலுக்கு ஒரு நபர் ஒரு சிறிய கோடரி போன்ற ஆயுதத்துடன் வந்துள்ளார். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில்...