Newsஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

-

சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டு பிடித்தனர்.

இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பாக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் சுற்றுசூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை கூட உருவாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

Latest news

80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

Google அதன் செயற்கைக்கோள் படத் தளமான Google Earth பற்றிய அற்புதமான புதுப்பிப்புகளுடன் பயனர்களை 1930ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த மேம்பாடு, தனிநபர்களை...

உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் – வைரலாகும் வீடியோ

சமீபத்தில், சீனாவின் Hangzhou-வில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ‘Regent International’ என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட...

16 நாடுகளில் பரவிய புதிய கோவிட் வைரஸ் – ஆஸ்திரேலியாவிற்கும் வர வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் XEC எனப்படும் புதிய கோவிட் வகை கண்டறியப்பட்டது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும் தடுப்பு மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் ஜேம்ஸ் ட்ரோவர், ஓமிக்ரான்...

இரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களின் பல பகுதிகளில் கடுமையான புயல் நிலை மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில பகுதிகளில்...

இரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களின் பல பகுதிகளில் கடுமையான புயல் நிலை மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில பகுதிகளில்...

உலகின் Friendly நகரங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலிய நகரம்

2024 ஆம் ஆண்டில் உலகின் நட்பு நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பெயரிடப்பட்டுள்ளது. சிஎன் டிராவலர் நடத்திய ஆய்வின்படி, உலகின் முதல் 10 நட்பு நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர்...