Noticesமரண அறிவித்தல் - திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

மரண அறிவித்தல் – திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

-


​மரண அறிவித்தல் – திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

மலேசியா (Malaysia) மலாக்காவை(Malacca) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சண்டிலிப் பாயிலும், கொழும்பு பம்பலம் பிட்டிலும் வசித்தவரும், பிரிஸ்பேன் (Brisbane) ரிவர் ஹில்ஸ் (River Hills) வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம் அவர்கள் ஜூன் (June) மாதம் 9ஆம் திகதி (09.06.2022) அன்று அவரது இல்லத்தில் தனது 101வது வயதில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலம் சென்ற நாகலிங்கம் சீவரத்தினம் (இளைப்பாறிய சுங்கத்திணனக் கழக அதிகாரி ஸ்ரீலங்கா) அவர்களின் அன்பு மனைவியும்

கலா (பிரிஸ்பேன் Brisbane), விமலா (மெல்பர்ன் Melbourne), சிவகுமாரன் (கன்பரா Canberra), பாலச்சந்திரன் (மெல்பர்ன் Melbourne), ஞானச்செல்வன் (மெல்பேர்ன் Melbourne), சாந்தினி (பிரிஸ்பேன் Brisbane) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவசுப்பிரமணியம் (பிரிஸ்பேன் Brisbane), நல்லையா (மேல்பர்ன் Melbourne), நிர்மலா (கன்பரா Canberra), கலைமதி (மெல்பர்ன் Melbourne), அனுஷா (மெல்பர்ன் Melbourne), தயானந்தன் (பிரிஷபேன் Brisbane), ஆகியோரின் அன்பு மாமியாரும், Dr வடிவேலுவின் பாசமிகு சகோதரியும் (மெல்பர்ன்),ஆன் (Anne) வடிவேலுவின் அன்பு மைத்துனியும் வானதி, பிரியா, சுலஷ்னா, சுரமஞ்சரி, அர்ச்சனா, அருண்,, பிரஷாந், பிரவீன், ஆகியோரின் பாசமிகு பாட்டியும் தாரணி, ஈசாணி, ஹரன், மாயா, சங்கரன், ஹம்சிகா, சாத்விகா, பைரவி, ஆரியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள், ஜூன் (June) மாதம் 18 ஆம் திகதி (18/06/2022) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு Mount Thomson Memorial Garden and Crematorium West Chapel, 329 Nursery Rd, Holland Park QLD 4121, Australia இல் நடைபெற்ற பின் உறவுகளின் இறுதி அஞ்சலியின் பின்னர் திரு உடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறார்கள்.

தொடர்புகளுக்கு:
கலா 0438 163 105
விமலா 0431 447 056
சிவக்குமார் 0411 586 231
பாலச்சந்திரன் 0407 834 822
ஞானச்செல்வன் 0411 875 045
சாந்தினி 0418 764 616

May her soul Rest in Peace.

Latest news

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...

பராக் மற்றும் மிஷேல் ஒபாமாவை அவமதிக்கும் வீடியோவைப் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியைப் பகிர்ந்து,...

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...