Melbourne ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடிய...

ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடிய தருணிகா

-

ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே இலங்கை தமிழ் அகதி சிறுமியான தருணிகா முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளான பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் இரண்டாவது குழந்தையான தருணிகா இதுவரை தனது பிறந்தநாளை தடுப்பு முகாம்களிலேயே கழித்திருக்கிறார்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் அவர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இக்குடும்பம் முன்பு வாழ்ந்த பிலோலா நகருக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில், தருணிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் கொண்டாடி இருக்கிறார்.

ஐந்து வயதாகி இருக்கும் தருணிக்கா, தடுப்பு முகாமிற்கு வெளியே கொண்டாடும் முதல் பிறந்த நாள் விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.