Newsபுறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு

புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு

-

நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம்,
குறிப்பிட்டுள்ளது.

Latest news

முதல் முறையாக வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் பிற அரசியல் தலைவர்களின் ஆண்டு சம்பளம் குறித்த தகவல்களை உள்ளடக்கிய புதிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தரவு அறிக்கையை...

ஆஸ்திரேலியாவின் ஜனவரி மாத வெப்ப அலை பற்றிய தகவல்கள்

இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெப்பம் மீண்டும் வானிலை பதிவுகளில் இடம்பிடித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் சராசரி வெப்பநிலை சுமார் 2.15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக...

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...

சிட்னியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதி முழுவதும் கடுமையான வெப்பத்தையும் வெடிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. செயிண்ட் மேரிஸில் உள்ள கிறிஸ்ட்...

இந்த ஆண்டு Australian Cricket Awards வென்றவர்களின் பட்டியல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் 2025 விழா கடந்த 3ம் திகதி மெல்பேர்ணில் உள்ள Crown Casino-வில் பிரமாண்டமாக நடைபெற்றது. இருப்பினும், இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற வீரர்கள் ஆன்லைன்...