News புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு

புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் 80 வீத சிற்றூண்டிச்சாலைகளுக்கு பூட்டு

-

நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம்,
குறிப்பிட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீல நட்சத்திரத்திற்கு பணம் கொடுத்த டிரம்ப் கைது செய்யப்பட உள்ளார்

அமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல்...

ஆஸ்திரேலியாவில் கணிசமாக குறைந்துள்ள வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த மாதம் இது 439,000 ஆகவும், நவம்பர் 2022 உடன்...

இன்று முதல் விக்டோரியாவின் ஓட்டுநர் சட்டங்களில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள்

விக்டோரியாவின் ஓட்டுநர் சட்டங்களில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, எல் மற்றும் பி...