Newsஇலங்கையில் வெள்ளிக்கிழமைகளிலும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளிலும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!

-

வெள்ளிக்கிழமை நாட்களில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் மற்றும் பொதுநிருவாக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விமான சேவைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மற்றைய அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்களில் வீடுகளில் அவர்கள் பயிர்செய்களில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவிலும் பரவிவரும் தக்காளியை அழிக்கும் வைரஸ்

தெற்கு ஆஸ்திரேலியாவில் தக்காளித் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு தாவர வைரஸ் விக்டோரியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. Goulburn பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிரீன்ஹவுஸில் Tomato...

Australia Day அன்று விக்டோரியாவின் சூப்பர் மார்க்கெட் திறக்கும் நேரங்கள் இதோ

ஆஸ்திரேலியா தினத்தன்று விக்டோரியா மாநிலம் முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சேவை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஜனவரி 26 ஆம்...

சாலை விபத்துகளால் இறக்கும் ஆஸ்திரேலிய குழந்தைகள் பற்றி வெளியான தகவல்

2023 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகளால் உயிரிழந்த இளம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. AAMI இன் சமீபத்திய தரவு அறிக்கைகள் 2023...

ஆபாசமான காட்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்திய ஆசிரியர் உதவியாளர்

குழந்தைகளை ஆபாசமான படங்களில் பயன்படுத்திய ஆசிரியர் உதவியாளர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயது இளைஞன் குழந்தைகளை ஆபாசமான படங்களில் பயன்படுத்தியதாகவும், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ய...

ஆபாசமான காட்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்திய ஆசிரியர் உதவியாளர்

குழந்தைகளை ஆபாசமான படங்களில் பயன்படுத்திய ஆசிரியர் உதவியாளர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயது இளைஞன் குழந்தைகளை ஆபாசமான படங்களில் பயன்படுத்தியதாகவும், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ய...

கடும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும், குறிப்பாக பகலில்...