Newsஆஸ்திரேலிய தமிழர்களுக்கும் பல்லின குழுவினருக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி

ஆஸ்திரேலிய தமிழர்களுக்கும் பல்லின குழுவினருக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி

-

குயீன்ஸ்லாந்து மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்மொழியையும் ஒரு மொழிப்பாடமாக 2023 லிருந்து அறிமுகப்படுத்துமாறு குயீன்ஸ்லாந்து மாநில பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு ஆணையம் (Queensland Curriculum and Assessment Authority) ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன்மூலம் QCAA ஆணையத்திற்கும், முயற்சிகளை மேற்கொண்ட தமிழ் பள்ளி அமைப்புகள்(Brisbane Tamil School, Thaai Tamil School Inc), பெரிதும் உறுதுணையாக இருந்த ஆலோசகர்கள் & தன்னார்வலர்கள் அனைவருக்கும் அன்புடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...