News Hollywoodல் அசத்தும் கனடா வாழ் யாழ் இளைஞன்

Hollywoodல் அசத்தும் கனடா வாழ் யாழ் இளைஞன்

-

யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட கனடிய தமிழன் லெனின் சிவம் Hollywoodல் The Protector’. என்ற ஆங்கில திரில்லர் திரைபடத்தை இயக்கியிருக்கிறார்.

அவர் ஏற்கனவே மூன்று தமிழ் திரைபடங்களை இயக்கியுள்ளார். அவருடைய தந்தையார் கம்னியூஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தமையால் அவருக்கு லெனின் என்ற பெயரை அவருக்கு சூட்டியதாக கூறுகிறார்

அத்துடன் அவரது தந்தையார் இலங்கை சினிமா ஒன்றில் கதாநாயகனாக நடித்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த திரைபட கதாநாயகன் என இதுவரையில் தெரியவில்லை

இவரது சொந்த உடுப்பிட்டி கிராமத்தில் உள்ள வைரவ கோவிலை பற்றி கூறுகிறார். அத்துடன் அந்த சூழலில் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் இந்த திரில்லர் கதைகளின் கரு உருவாக அடிப்படையாக அமைந்தவை என கூறுகிறார்

இவர் இயக்கிய The Protector’. என்ற இந்த ஆங்கில திரைபடம் மிக பிரபலமயமான சர்வதேச Fantasia திரைபடவிழாவுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.