Newsஇலங்கையில் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

-

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது.

பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் அட்டைகள் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத எல்லையை கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி முதல் நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து, கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் 18 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாக அதிகரித்தது.

எனினும், தற்போது அது 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – தமிழன்

Latest news

படிக்க வந்த சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா பற்றி சொன்ன கதை

சிறந்த வேலை, வாழ்க்கை சமநிலை மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகள் காரணமாக ஆசியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படிப்பதற்காக வருவது தெரியவந்துள்ளது. சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவின்...

ஈஸ்டர் விடுமுறை வார இறுதியில் பயணம் செய்ய திட்டமிடுபவர்களுக்கான ஆலோசனை

ஈஸ்டர் விடுமுறை வார இறுதி நாட்கள் தொடங்குவதால், ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் இந்த ஆண்டின் பரபரப்பான நாளாக இன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈஸ்டர் விடுமுறை வார...

டெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2024

IPL 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு...

ஆஸ்திரேலியாவில் அமுலாகவுள்ள கருக்கலைப்பு சட்டங்கள்!

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய கருக்கலைப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டங்கள் வெளியிடப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தப் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்திருப்பது சிறப்பு. முன்கூட்டிய...

ஆஸ்திரேலியா முழுவதும் அதிகரித்து வரும் ஒரு நோய் பரவல்

அவுஸ்திரேலியா முழுவதும் இன்ஃப்ளூயன்ஸாவின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன. இந்த ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் மட்டும் இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி...

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...