News ஆஸ்திரேலியாவில் 80 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று!

ஆஸ்திரேலியாவில் 80 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று!

-

அண்மைக் காலமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,02,349-ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்க்கு மேலும் 26 போ் பலியானதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 9,682-ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட நிலையில் அந்த நோயின் தாக்கம் தீவிரமடைவதால், 3 மற்றும் 4-ஆவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள பொதுமக்களை ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.