Newsயாழ் பல்கலைகழக விரிவுரையாளர்களின் செயல் - மாணவர்கள் நெகிழ்ச்சி

யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்களின் செயல் – மாணவர்கள் நெகிழ்ச்சி

-

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் நாளாந்தம் மதிய உணவு விநியோகிக்கப்படுகின்றது.

இதற்கான முழுமையான செலவுகளை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்களால் ஏற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர்கள் செயல் மாணவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

விரிவுரையாளர்களினால் அவர்களது செலவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நாளாந்த மதிய உணவு விநியோகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தினமும் இதன்மூலம் தங்களது மதிய நேர வெளிச்செலவை மீதப்படுத்தியுள்ளனர்.

இந்த செயலை பலரும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...

புற்றுநோயால் உயிரிழக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புற்றுநோயால் இறக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதன்முறையாக புற்றுநோய்க்கு எதிரான தேசிய மூலோபாய திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி...