Noticesமரண அறிவித்தல் - திரு சின்னையா சிவபாதசிங்கம்

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

-

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

யாழ் வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா கன்பராவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னையா சிவபாதசிங்கம் அவர்கள் 02-07-2022 அதிகாலை இறைவனடி எய்தினார்.

இவர் காலஞ்சென்ற சின்னையா சுந்தரம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மாரிமுத்து அவர்களின் அன்பு மருமகனும், விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும், தவேந்திரன்(மெல்பேன் ), காலஞ்சென்ற சத்தியேந்திரன், அனிஷா(கன்பெரா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவர் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், செல்வநாயகி, மயில்வாகனம், சிவநேசமலர் (இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், பொன்னம்மா, சிவப்பிரகாசம், கமலாதேவி (இலங்கை), உமாதேவி (ஜெர்மனி), கருணாமூர்த்தி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், கெங்கேஸ்வரி(மெல்பேன் ), ரமணன் (கன்பரா )ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சரண்யா, சத்யா, டினிதா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவரது பூதவுடல் 60 Nettlefold Street இல் அமைந்துள்ள William Cole Chapel, Canberra இல் 07-07-2022 வியாழக்கிழமை 2:30 – 4:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 65, Sandford Street, Mitchell Canberra இல் உள்ள Norwood Park Cemetry இல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்

தவேந்திரன் (மகன் – Australia ) – +61-403016389

அனிஷா (மகள் – Australia) – +61 421046516

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...