Newsஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சர்ச்சை தாக்குதல்!

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சர்ச்சை தாக்குதல்!

-

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைக்கும் குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல தரப்பினரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

குறித்த இராணுவ வீரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றது.

Latest news

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

விமானத்தில் பாதுகாப்பான இருக்கை எது?

விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை என்பது நிபுணர்களிடையே அதிக விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் அதிசயமாக உயிர்...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் சிக்கல்கள்

ஓய்வு பெறும் வயது வரை வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 முதல், ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயது 65 வயதிலிருந்து...

கடும் வெப்பத்தால் காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

டெக்சாஸில் ஒரு காரில் விடப்பட்ட ஒரு சிறுமி கடுமையான வெப்பத்தால் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் Galena Park-இல் நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது,...

திரும்பப் பெறப்பட்ட இணையத்தில் விற்கப்பட்ட இரு குழந்தை தயாரிப்புகள்

Ezone இணையதளத்தில் விற்கப்படும் இரண்டு குழந்தைப் பொருட்களை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் (ACCC) அவை குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 4 பெண்கள்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் சட்டவிரோதமாக spicy drugs எனப்படும் மருந்துகளை இறக்குமதி செய்ததற்காக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் 18 வயது சிறுமிகள் என்று...