Notices மரண அறிவித்தல் - கந்தையா ஆனந்தமணி

மரண அறிவித்தல் – கந்தையா ஆனந்தமணி

-

மரண அறிவித்தல் – கந்தையா ஆனந்தமணி

கொழும்பு மவுண்ட்லவினியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு கொள்ளுப்பிட்டி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆனந்தமணி அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பத்மினி அவர்களின் அன்புத் தந்தையும்,Dr.ஜெயரூபன் அவர்களின் அன்பு மாமனாரும்,ஹரிஷ், அக்‌ஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, அருள்நாயகி, விஜயரட்னம், நித்தியரட்னம் மற்றும் ஜெயராணி, இந்திராணி, செல்வராணி, யோகராணி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவசிதம்பரம், தர்மராஜா, கார்த்திகேசன் மற்றும் மயில்வாகனம், சண்முகமணி, பொன்னம்பலம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, மகள், மருமகன்

Latest news

உலகின் 2-வது பெரிய கோயில் திறப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ரொபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 ஆம்...

உள்நாட்டு குரல் முன்மொழிவுகளை செயல்படுத்த புதிய நாடாளுமன்றக் கூட்டு குழு

சுதேசி ஹடா வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த புதிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிக்கப்படும் என பிரதமர் அந்தோனி...

13 அடி நீள முதலையை சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.

பயணிகள் வசதிகளை மேம்படுத்த குவாண்டாஸிடம் இருந்து $80 மில்லியன்

Qantas Airlines நிறுவனம் உயர்தர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் 80 மில்லியன் டொலர்களை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் பயணித்த நபர் – $31,300 அபராதம்

ஜெட்ஸ்டார் விமானத்தில் குடிபோதையில் நடந்து கொண்ட பயணிக்கு $31,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் பெர்த்தில் இருந்து சிட்னிக்கு...

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...