AdelaideBrand SA ஐ மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ள தெற்கு...

Brand SA ஐ மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ள தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம்!

-

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் Brand SA ஐ மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளது. உள்ளூர் வியாபாரம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவை மற்ற இடங்களிலும் விளம்பரப்படுத்துவது எளிதாக இருக்கும் என்ற நோக்கில்

மாநில பிராண்டைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 8000 வணிகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அரசு உறுதி செய்துள்ளது.

South Australian Government are bringing back Brand SA!With almost 8000 businesses registered using the State Brand.

Latest news

சூப்பர் மார்கெட்டில் கீரை வாங்கிய ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பல முக்கிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட பல வகையான கீரை வகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதில் E coli எனும் பாக்டீரியா அடையாளம் காணப்பட்டுள்ளதே...

11 ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்களின் உரிமங்கள் ரத்து

கடந்த 9 மாதங்களாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடிவரவு முகவர்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இடம்பெயர்வு முகவர்கள் பதிவு ஆணையத்தால் (OMARA) 5 ஆண்டுகளுக்கு...

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

போலி நீரிழிவு தடுப்பூசி குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலிய எல்லையில் சட்டவிரோத போலி தடுப்பூசி பேனாக்கள் ஒரு தொகை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, Ozempic தயாரிப்புகளின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க ஆஸ்திரேலியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை...

மெல்பேர்ண் பள்ளி குழந்தைகள் மத்தியில் பரவும் ஆபாசமான புகைப்படம்

மெல்பேர்ண் தனியார் பள்ளியில் சிறுவர்களிடையே குழந்தை துஷ்பிரயோக புகைப்படங்கள் பரிமாறப்பட்டது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களிடையே ஒரு...