வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்… இலங்கையில் கோர தாண்டவம்

0
114
Motorists queue along a street to buy fuel at Ceylon petroleum corporation fuel station in Colombo on May 18, 2022. - Sri Lanka is in the throes of its worst-ever economic crisis with its 22 million people enduring severe hardships to secure food, fuel and medicines while facing record inflation and lengthy power blackouts. (Photo by Ishara S. KODIKARA / AFP)

இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் சூழல் தொடர்கிறது.டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன. எனினும், போதுமான எரிபொருள் இருக்கவில்லை என்பதால், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் சாரதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது.

மேலும், சில பிரதேசங்களுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் மீண்டும் தங்களது ஊருக்கு செல்ல தங்களது வாகனங்களில் போதியளவு எரிபொருள் இல்லாமல் நீண்ட வரிசையில் நின்றதையும் அவதானிக்க முடிந்திருந்தது. இதனால் அவர்கள் பெருந்தொகையை செலுத்தி அந்த பகுதிகளில் உள்ள விடுதியில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.