Breaking News நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டாபய!

நாட்டை விட்டு தப்பியோடிய கோட்டாபய!

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் Whatsapp – Signal செயலிகள் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி

Whatsapp மற்றும் Signal போன்ற செயலிகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை சோதனையிட முடியும் என்று அட்டர்னி ஜெனரல்...

மெல்போர்னில் 580 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் மூடல்!

580 மில்லியன் டொலர் செலவில் மெல்போர்னின் வடக்கில் கட்டப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை அடுத்த வாரம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் Optus சைபர் தாக்குதலில் 21 லட்சம் PIN எண்கள் திருட்டு

ஆஸ்திரேலியாவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த சைபர் தாக்குதலில் 21 லட்சம் தனிநபர் அடையாள எண்கள் (PIN)...

ஆஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடிகளில் குறைவடையும் பொருட்களின் விலை

ஆஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலிகளான Coles மற்றும் Woolworths பல பொருட்களின் விலைகளைக் குறைக்க...

ஆஸ்திரேலியாவில் தேர்தல் வாக்குறுதியை மீற தயாராகும் அரசாங்கம்

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் அரசாங்கத்தின் வரிக் குறைப்புகளை ஆஸ்திரேலியர்களில் 41 சதவீதம் பேர் ஆதரிப்பதாக ஒரு புதிய ஆய்வில்...