Newsவர்த்தமானி அறிவிப்பு வௌியானது

வர்த்தமானி அறிவிப்பு வௌியானது

-

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 58 லட்சம் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் (ABS) ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வேலைகளின் எண்ணிக்கை மற்றும் அந்த வேலைகளின் வருமான நிலை பற்றிய தரவுகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி,...

$26 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிகவும் ஆடம்பரமான வீடு

Vauclise இல் உள்ள 10 Queens Avenue-இல் உள்ள ஒரு ஆடம்பரமான 4 படுக்கையறை சொகுசு "Sydney Harbour Mansion" $26 மில்லியனுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக...

உலகின் மிகவும் நாற்றமான பூ பூப்பதைக் காண Geelong-ல் குவியும் கூட்டம்

Geelong பகுதியில் "Corepse Flower" எனப்படும் அரியவகை மலர் ஒன்று பூக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Amorphophallus titanum எனப்படும் இந்த செடியின் பூ 10 ஆண்டுகளுக்கு...

ஆஸ்திரேலியாவின் ஒரு மாநிலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

எதிர்வரும் சில தினங்களில் குயின்ஸ்லாந்து மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் அனல் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில்...

நடக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் ஜோ பைடனின் காணொளியொன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஜோ...

இரண்டு வாரங்களில் மெல்பேர்ண் பள்ளி வளாகத்தில் 3 விபத்துக்கள்

மெல்பேர்ண் அருகே தண்ணீர் பவுசர் ஒன்று வீதியில் இருந்து குதித்ததில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பௌசர் வீதியை விட்டு விலகி Macedon Ranges...