News ஆஸ்திரேலியாவில் வேலைக்கு செல்ல முயற்சித்த தமிழர்களிடம் பல லட்சம் மோசடி!

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு செல்ல முயற்சித்த தமிழர்களிடம் பல லட்சம் மோசடி!

-

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி தமிழர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சிவகங்கையில் 90 க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறி 90க்கும் மேற்பட்டோரிடம் தலா 50 ரூபாய் பணமும், கடவுசீட்டையும் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான முறைப்பாட்டில் மோசடி கும்பலை செர்ந்த திருப்பாசேத்தியை சேர்ந்த காளீஸ்வரனை சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்த பொலிஸார் அவரிடமிருந்த கடவுசீட்டை கைப்பற்றி, அவரது கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.