News ஆஸ்திரேலியாவில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!

ஆஸ்திரேலியாவில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மொடர்னா, ஸ்பைவேக்ஸ் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக மொடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்தது.

கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறு பிள்ளைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எளிதில் பரவக்கூடிய ஒமிக்ரோனின் புதிய துணை திரிபுகளான பிஏ.4, பிஏ.5 ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மில்லியன்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உட்புற இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.