Sports ஆஸ்திரேலியாவில் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

-

ஆஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பேஷ் போட்டித் தொடரில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் சிலரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினேஸ் சந்திமால் மற்றும் பிரபாத் ஜயசூரிய குறித்த பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் பானுக ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் பகுதிகள் தொடர்பில் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின்...

ஆஸ்திரேலியா முழுவதும் விமான நிலையங்களில் ஏற்படவுள்ள நெருக்கடி

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அடுத்த வாரம் வேலையை விட்டு வெளியேறி...

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள மற்றுமொரு அதிகரிப்பு!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பியர் விலை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு நகரங்களின் பாடசாலைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அடிலெய்டு...

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சாக்லேட் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற Mars-Snickers மற்றும் Milkyway சாக்லேட் உற்பத்தியாளரான Mars Wrigley, சாக்லேட் பொதியிடுவதற்கு உக்கும் காகிதத்தைப்...

ஆஸ்திரேலியாவில் 15,000 பணி வெற்றிடங்கள்

ஆஸ்திரேலியாவில் விருந்தோம்பல் துறையில் 15,000 பணி வெற்றிடங்களுக்கு பிற மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து தொழிலாளர்களை ஈர்க்கும்...