Breaking Newsசிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் - விமானத்தில் திடீரென வெளியேறிய...

சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் – விமானத்தில் திடீரென வெளியேறிய புகை

-

சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குவாண்டாஸ் விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தீ மற்றும் புகை வெளியேறியதால் விமானம் தாமதமானதென குவாண்டாஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

QF91 விமானம் இன்று காலை 07.40 மணிக்கு நியூ கலிடோனியாவின் நௌமியா நகருக்கு புறப்பட இருந்தது.

இந்த சம்பவம் புறப்படுவதற்கு சற்று முன்னர் பதிவாகியுள்ளது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது விமானத்தில் இருந்த 174 பயணிகளும் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...