Newsபொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் - முதலிடத்தை தக்க வைத்துள்ள ஆஸ்திரேலியா

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் – முதலிடத்தை தக்க வைத்துள்ள ஆஸ்திரேலியா

-

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 66 தங்கம், 55 வெள்ளி, 53 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 174 பதக்கங்களை ஆஸ்திரேலியாபெற்றுள்ளது.

55 தங்கம், 59 வெள்ளி, 52 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 166 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கனடா 26 தங்கம் 31 வெள்ளி 34 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து, 17 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளது.

19 தங்கம் 13 வெள்ளி 16 வெங்கலத்துடன் நியூசிலாந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை இந்தியா 18 தங்க பதக்கங்களுடன் 5 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...