
இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்து வருகிறார் ராஷ்மிகா.நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடர்ச்சியாக அவர் நடித்து வந்த படங்களில் ஹிட்டடித்துள்ள நிலையில் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம் ராஷ்மிகா. குறிப்பாக சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் கேரக்டர் கவனம் ஈர்த்தது.தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.குறிப்பாக சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் கேரக்டர் கவனம் ஈர்த்தது.தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் ராஷ்மிகா இடம்பெற்றுள்ளார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.விளம்பர படங்களிலும் ராஷ்மிகா பிஸியாக உள்ளார்.