Newsநாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ச

நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ச

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், இலங்கையில் தற்போதைய நிலையிலும் மொட்டு கட்சியே பலமானதொரு அரசியல் இயக்கமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...

ஆஸ்திரேலியாவின் பிளாஸ்டிக் நெருக்கடிக்குத் தீர்வு

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மென்மையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மறுசுழற்சி செயல்முறை தற்போது நியூ சவுத் வேல்ஸின்...

ஆஸ்திரேலியாவின் பிளாஸ்டிக் நெருக்கடிக்குத் தீர்வு

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மென்மையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மறுசுழற்சி செயல்முறை தற்போது நியூ சவுத் வேல்ஸின்...

மெல்பேர்ண் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்கள்

மெல்பேர்ணின் வடமேற்கில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு நபர்கள்...