Newsநாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ச

நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்ச

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், இலங்கையில் தற்போதைய நிலையிலும் மொட்டு கட்சியே பலமானதொரு அரசியல் இயக்கமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Latest news

ஆராதனையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஆயரிடம் இருந்து முதல் முறையாக சிறப்பு அறிக்கை

இணையத்தில் ஒளிபரப்பாகும் சேவையின் போது கத்தியால் குத்திய இளைஞனை மன்னிப்பதாக பிஷப் மேரி இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, தாக்கியவரை பகிரங்கமாக மன்னித்து, தனது...

கத்திக்குத்துக்குப் பிறகு மீண்டும் திறந்த கடை உரிமையாளர்கள்

சிட்னியின் Bondi சந்திப்பில் உள்ள Westfield  ஷாப்பிங் மால் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. கத்திக்குத்தால் 6 உயிர்களைக் கொன்ற பிறகு இன்றே முதல்...

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...