Newsஆஸ்திரேலியாவில் பால் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் பால் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடத்திற்குள் ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை சுமார் 28 வீதத்தால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது சராசரியாக 1.60 டொலர் மதிப்பில் இருக்கும் ஒரு லிட்டர் பால் இன்னும் சில மாதங்களில் 73 காசுகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களை பாதித்த வெள்ளம் மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்பில் உள்ள சிக்கல்கள் இதை நேரடியாக பாதித்துள்ளன.

2014ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் திரவப் பால் உற்பத்தி வேகமாகக் குறைந்துள்ளது.

அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திரவப் பால் உற்பத்தி சுமார் 07 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் பால் பண்ணையாளர்களின் எண்ணிக்கை 2011ல் சுமார் 5700 ஆக குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் சுமார் 32 சதவீதம் பால்-சீஸ்-வெண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...