ஈழத் தமிழ் பெண் சுஜீவனா மாணிக்கராஜா NSW இல் முதல் பொலிஸ் அதிகாரியாக பதவிவகிக்கின்றார்.
அவர் Macquarie பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார், மேலும் தனது ADPP அகாடமி பயிற்சிகளை பூர்த்திசெய்து இப்போது ஆபர்ன் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.
சுஜீவனா, அகதித் தமிழ்ப் பெண்களுக்கு காணப்படும் ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்தெறிந்து தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில்களில் வெற்றி பெறுவதற்கு மற்றொரு உதாரணமாக விளங்குகிறார்.
தமிழ் ஆஸ்திரேலியன் சார்பாக சுஜீவனா மாணிக்கராஜாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுஜீவனா தன் தந்தையுடன் பெருமையாக நிற்கும் புகைப்படம்.
அட்லாண்டிக் பெருங்கடலில் உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பலூன், தனது ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவால்...