Businessஆஸ்திரேலியா முழுதும் 1/3 வணிகங்கள் கிறிஸ்துமஸ் விழாக்களை ரத்து செய்துள்ளன.

ஆஸ்திரேலியா முழுதும் 1/3 வணிகங்கள் கிறிஸ்துமஸ் விழாக்களை ரத்து செய்துள்ளன.

-

ஆஸ்திரேலிய வணிகங்களில் 1/3 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாக்கள் மற்றும் ஆண்டு இறுதி சந்திப்புகளை ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் அதிக பணவீக்கம் இதற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் 300 மேலாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, சுமார் 38 சதவீதம் பேர் இந்த ஆண்டு எந்த நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யவில்லை.

இவற்றில் பெரும்பாலானவை நடுத்தர வணிகங்கள் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும், ஆண்டு இறுதி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதால் ஊழியர்கள் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில், கிறிஸ்துமஸ் விழாக்களில் ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...