News ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமருக்கு உயரிய பதவி!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமருக்கு உயரிய பதவி!

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட், அமெரிக்காவுக்கான அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அந்தோணி அல்பானீஸ், வரும் மார்ச் மாதம் பதவியேற்பார் என அறிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுவாகப் பேணுவதற்கு இந்த நியமனம் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய பதவியை ஏற்க தயாராக இருப்பதாக கெவின் ரூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்ற கெவின் ரூட், அதற்கு முன்னர் சில காலம் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.

Latest news

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக...

அமெரிக்காவிலும் நிலநடுக்கம்!

இன்று (06) அதிகாலை நியூயோர்க்கில் உள்ள பஃபேலோ பகுதியில் ரிச்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம்!

துருக்கியில் மற்றொரு பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம் – பலி எண்ணிக்கை 1,400ஐ தாண்டியது!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ கடந்துள்ளது. துருக்கி-சிரியா எல்லையில் இன்று அதிகாலையில்...

30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அந்த நாய்க்குட்டிக்கு...

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் – 100இற்கு மேற்பட்டோர் பலி!

துருக்கி நிலநடுக்கத்தை அடுத்து இத்தாலி அரசு சார்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் சிறிய அளவில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக...