Cinemaபிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்.

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்.

-

பிரபல சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்தினம் உடல்நலக்குறைவு காரணமாக தனது 91 ஆவது வயதியில் வியாழக்கிழமை காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம் தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவர் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்தார்.

அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்கள்

Meta நிறுவனம் WhatsAppல் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, WhatsApp பயனர்கள் அரட்டைகளை Filter செய்வதற்கான திறனைப் பெறுவார்கள். இவை பல்வேறு அளவுகோல்களின் கீழ் பயனர்களின் அரட்டைப் பட்டியலை...

ஆராதனையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஆயரிடம் இருந்து முதல் முறையாக சிறப்பு அறிக்கை

இணையத்தில் ஒளிபரப்பாகும் சேவையின் போது கத்தியால் குத்திய இளைஞனை மன்னிப்பதாக பிஷப் மேரி இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, தாக்கியவரை பகிரங்கமாக மன்னித்து, தனது...

கத்திக்குத்துக்குப் பிறகு மீண்டும் திறந்த கடை உரிமையாளர்கள்

சிட்னியின் Bondi சந்திப்பில் உள்ள Westfield  ஷாப்பிங் மால் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. கத்திக்குத்தால் 6 உயிர்களைக் கொன்ற பிறகு இன்றே முதல்...

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை – IPL 2024

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப்...

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...