Newsஇசை கலைஞர்கள் சென்ற பேருந்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு

இசை கலைஞர்கள் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு

-

புனே நகரத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்கு இசை கலைஞர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

இசை கலைஞர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். 

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பேருந்து நெடுஞ்சாலையில் பயணித்த போது தவறி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

Latest news

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

சமூக ஊடகத் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற இளைஞர்கள்

சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளம் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தடை இளைஞர்களின் அரசியல் தொடர்பு சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்று...

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

மொபைல் போனில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான ஒரு வழி

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் இளைஞர்களுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் மட்டுமே தங்கள் மொபைல் போனிலிருந்து...

சமூக ஊடகத் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற இளைஞர்கள்

சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளம் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தடை இளைஞர்களின் அரசியல் தொடர்பு சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்று...