Sports கொல்கத்தா அணி வீரர்கள் சுப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தனர்

கொல்கத்தா அணி வீரர்கள் சுப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தனர்

-

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற்ற போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. 

இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பின்னட் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வருண் சக்கரவர்த்தி அந்த பதிவில், தினமுன் இரவு வானில் மில்லியன் ஸ்டார்களை பார்க்கலாம். ஆனால் இந்த சுப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்கும். ஆமாம் !!! அது நடந்தது!!!

ஒன் அண்ட் ஒன்லி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன். அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினரை போல் உணர வைத்தது. “LIVING WITH THE HIMALAYAN MASTERS” என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...