Canberraபல மாநிலங்களில் இன்று கனமழை - விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன

பல மாநிலங்களில் இன்று கனமழை – விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன

-

பல மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியா – வடக்கு பிரதேசம் மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் மெல்போர்ன் – சிட்னி – கான்பெர்ரா மற்றும் ஹோபார்ட் நகரங்களில் வெப்பநிலை குறையும் மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில், பலத்த காற்று காரணமாக சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் இன்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன.

இன்று காலை திட்டமிடப்பட்ட விமானங்களில் சுமார் 05 வீதமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஜப்பானுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கு கடுமையாகும் விதிகள்

ஜப்பானின் குடிவரவு சேவை நிறுவனம் சர்வதேச மாணவர்களை சேர்க்க கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர்களுக்காக...

அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ள ஆஸ்திரேலியா

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியா அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ளது. அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியாவில் சராசரி தனிநபர் வரி விகிதம் 2022-2023...

சவால்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் பதவியை எவ்வாறு வகித்தார் என ஸ்காட் மோரிசன் தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், தான் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த காலத்தில் கவலைக்கு மருந்து உட்கொண்டதாக கூறுகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவது வெட்கப்பட...

விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறிய பிரபல பல்பொருள் அங்காடிக்கு $1.2 மில்லியன் அபராதம்

Woolworths பல்பொருள் அங்காடி சுமார் 1200 விக்டோரியன் தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறியதை ஒப்புக்கொண்டதால் $1.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சூப்பர்மார்க்கெட்...