Newsஎலான் மஸ்க்கின் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எலான் மஸ்க்கின் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

-

தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் அவரது முன்னாள் காதலி கிரிம்ஸிக்கும் மூன்றாவது குழந்தை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்று நூலை ஆசிரியர் வால்டர் ஐசக்சன் எழுதியுள்ளார். இதற்காக 2 ஆண்டுகளாக எலான் மஸ்க் மற்றும் அவரின் நெருங்கியவர்களிடம் அவர் தகவல்களை திரட்டியுள்ளார்.

சமீபத்தில் எலான் மஸ்க் – ஷிவோன் ஸிலிஸ் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை வால்டர் ஐசக்சன் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் எழுதியுள்ள நூலில் எலான் மஸ்க் – கிரிம்ஸுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

எலான் மஸ்க், கனடாவை சேர்ந்த கிரிம்ஸ் என்பவருடன் கடந்த 2018 முதல் 2022 வரை காதலில் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாகதான் இவ்வளவு காலம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்றும், செல்லமாக டாவ் எனப் பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரகசியமாக வளர்க்கப்படும் இந்த குழந்தையின் வயது அல்லது பிறந்த திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு மூன்றுமுறை விவாகரத்தாகியுள்ளது. அவருக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கான விமானங்களை நிறுத்தும் ஒரு பெரிய விமான நிறுவனம்

ஏர் வனுவாடு அனைத்து சர்வதேச விமானங்களையும் ரத்து செய்துள்ளது. பசிபிக் ஏர்லைன்ஸ் இணையதளத்தின்படி, சிட்னி மற்றும் போர்ட் விலா இடையே திட்டமிடப்பட்ட ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து...

பாலியில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியர்

பாலியில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிராய் ஸ்மித் என்ற இந்த நபர் ஏப்ரல் 30 ஆம் திகதி...

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து திரும்பப் பெறப்படும் AstraZeneca தடுப்பூசி

கோவிட் பரவிய பிறகு பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் அதிகமாக இருப்பதால், உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கோவிட்-19 தடுப்பூசியை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா கூறுகிறது. அதன்படி, ஐரோப்பாவில்...

உலகின் மிக அழகான 20 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் உள்ளது

உலகின் மிக அழகான 20 நாடுகள் குறித்த புதிய அறிக்கையை டைம் அவுட் இதழ் வெளியிட்டுள்ளது. சாலை முறை மூலம் சுற்றுலா பயணிகளை வழிநடத்தும் ரஃப் கைட்ஸ்...

கிராமப்புறங்களுக்கு மருத்துவர்களை ஈர்க்கும் புதிய வேலை

பெர்த்தின் தென்கிழக்கில் உள்ள பிரேமர் விரிகுடாவில் உள்ள ஒரு உள்ளூர் சுகாதாரப் பாதுகாப்பு வசதி, மருத்துவர்களை ஈர்க்க பல சலுகைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிக்குத் தகுதி...

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து திரும்பப் பெறப்படும் AstraZeneca தடுப்பூசி

கோவிட் பரவிய பிறகு பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் அதிகமாக இருப்பதால், உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கோவிட்-19 தடுப்பூசியை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா கூறுகிறது. அதன்படி, ஐரோப்பாவில்...